பக்ரீத்-தமிழகத்தில் முஸ்லீம்கள் சிறப்பான கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் ஈத் உல் அஸா எனப்படும் பக்ரீத் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அன்பு, பரிவு ஆகியவற்றை நிலைநிறுத்தும் பண்டிகையாக பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இந்த திருநாள் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு தொழுகைகள் நாடு முழுவதும் நடைபெற்றன.
தமிழகத்திலும் பக்ரீத் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மசூதிகள், ஈத்காக்களில் காலையில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. பின்னர் குர்பானி கொடுத்து பண்டிகையை முஸ்லீம்கள் கொண்டாடினர்.
தலைநகர் சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் வழக்கமான உற்சாகத்துடன் பக்ரீத் கொண்டாடப்பட்டது.
சில இடங்களில் குர்பானிக்காக ஒட்டகங்களும் வரவழைக்கப்பட்டு அவை பலி கொடுக்கப்பட்டன.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications