12வது நாளாக தொடர்ந்து அமளி-முடங்கியது நாடாளுமன்றம்
Subscribe to Oneindia Tamil

இன்று காலை லோக்சபா கூடியபோது அவையில் மிகச் சிறிய அளவிலான உறுப்பினர்களே இருந்தனர். அப்போது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களைக் குவித்ததற்கு சபாநாயகர் மீரா குமார் வாழ்த்து தெரிவித்துப் பேசினார். இதையடுத்து உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டி வரவேற்றனர்.
இதையடுத்து கேள்வி நேரத்தை சபாநாயகர் கையில் எடுத்ததும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மொத்தமாக எழுந்து வழக்கம் போல அமளியைத் தொடங்கினர். இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதே நிலைதான் ராஜ்யபாவிலும் காணப்பட்டது.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications