கச்சத்தீவு அருகே நடுக் கடலில் தத்தளித்த 8 மீனவர்கள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே படகு மூழ்கிப் போனதால் நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 8 தமிழக மீனவர்களை, சக மீனவர்கள் இன்று பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தனர்.
இந்த மீனவர்கள் எட்டு பேரும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்னம் அருகே உள்ள அக்கரைப்பேட்டையைச் சேர்ந்தவர்கள். சனிக்கிழமை இவர்கள் கடலுக்குள் சென்றனர். கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் அதில் சிக்கி இவர்களின் படகு மூழ்கியது.
இதையடுத்து எட்டுமீனவர்களும் கச்சத்தீவு அருகே நடுக் கடலில் சிக்கிக் கொண்டனர். இந்த நிலையில், ராமேஸ்வரத்திலிருந்து சென்ற மீனவர் குழு ஒன்று இவர்களைப் பார்த்து விரைந்து சென்று மீட்டு கரை சேர்த்தது.
மீட்கப்பட்ட மீனவர்கள் எட்டு பேரும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications