For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிலிப்பைன்ஸ் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்-சுனாமி பீதி

By Chakra
Google Oneindia Tamil News

டாவோ சிட்டி (பிலிப்பைன்ஸ்): பசிபிக் கடலில் பிலிப்பைன்ஸ் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், இதனால் சுனாமி அலைகள் ஏதும் ஏற்படவில்லை.

இந்திய நேரப்படி இந்த நிலநடுக்கம் நேற்றிரவு ஏற்பட்டது. பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் கடலுக்கடியில் 70 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இதனால் சுனாமி அலைகள் ஏற்படலாம் என்ற அச்சம் பரவி மக்கள் கடலோரப் பகுதிகளை விட்டு ஓடினர். ஆனால், சுனாமி ஏற்படவி்ல்லை.

English summary
A 6.1 magnitude earthquake shook part of southern Philippines, the United States Geological Survey (USGS) said. The quake, which struck at 02:47 p.m. local time from a depth of 69.6 km, was traced some 115 km south-southeast of Hinatuan town in Mindanao"s Surigao del Sur province. No tsunami warning was issued. Philippines sits in the Pacific Ring of Fire, where continental plates collide resulting to frequent earthquakes and volcanic activities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X