கருப்புப் பண முதலைகளை காக்க அரசு முயலவில்லை-ஏ.கே.அந்தோணி
டெல்லி: சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தை குவித்து வைத்துள்ளவர்களைக் காக்கவோ, அதுகுறித்த தகவல்களை மறைக்கவோ அரசு முயலவில்லை என்று கூறியுள்ளார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி.
இதுகுறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெளிநாட்டு வங்கிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சியில்தான் அரசு ஈடுபட்டுள்ளது. உண்மையை வெளிக் கொணருவதில் தீவிரமாகவே உள்ளது. உண்மையைக் கண்டறிவதில் எந்தவித சுணக்கமும் இல்லை.
யாரையும் மறைக்கவோ, காப்பாற்றவோ அரசு முயலவில்லை. இதற்கு மேல் இந்த விவகாரம் குறித்து பதிலளிக்க விரும்பவில்லை. அரசின் நிலையை பிரதமரும், நிதியமைச்சரும் ஏற்கனவே தெளிவாக தெரிவித்துள்ளனர் என்றார் அந்தோணி.
போபர்ஸ் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புத் துறை சம்பந்தமான விவகாரங்களில் கை மாறிய பல நூறு கோடி லஞ்சப் பணம் சுவிஸ் வங்கிகளில் போடப்பட்டிருப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு அந்தோணி நேரடியாக பதில் தரவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications