வெளியூர் போகவிருப்பதால் பிறந்த நாள் வாழ்த்துக் கூற வராதீர்கள்-அழகிரி
மதுரை: எனது பிறந்த நாளான ஜனவரி 30ம் தேதி நான் வெளியூர் போகவிருப்பதால் வாழ்த்து கூற யாரும் வர வேண்டாம் என்று கூறியுள்ளார் மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி.
இதுகுறித்து அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 30ம் தேதியன்று எனது 60வது பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் பணியின் காரணமாக வெளியூர் செல்ல இருப்பதால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என யாரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டாம்.
பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெறும் அன்னதானம், நலதிட்ட பணிகள் வழங்குதல் உள்ளிட்டவை மாவட்ட கழகம், பகுதி ஒன்றியங்கள் சார்பில் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக அழகிரியின் பிறந்த நாளன்று மதுரையில் உள்ள அவரது வீடு திமிலோகப்படும். அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் முதல் ஆதரவாளர்கள் வரை அனைவரும் நீண்ட வரிசையில் நின்று வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.
ஆனால் இந்த முறை தான் வெளியூர் போகப் போவதாகவும், யாரும் வர வேண்டாம் என்றும் கூறியுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications