சட்டசபை வளாகத்தில் கள் விற்பனை: கள் இயக்கம் அறிவிப்பு
கோவை: தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் தமிழக சட்டசபை வளாகத்தில் கள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.
அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு,
கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை நீக்கும் வகையில் நீதிபதி சிவசுப்பிரமணியன் தலைமையிலான குழுவின் அறிக்கையை வெளியிட தமிழக அரசு மறுத்து வருகிறது.
மேலும், தமிழக சட்டசபை இடைக்கால நிதிநிலை கூட்டத் தொடரின் போது மக்களின் நலன் கருதி அரசு கொண்டிருக்கும் மது கொள்கை மற்றும் மதுவிலக்கில் மாற்றங்கள் பற்றிய அறிவிப்பு இருக்கும் என கள் இயக்கம் நம்புகின்றது.
எனவே, ஏற்கனவே அறிவித்தபடி சட்டசபை வளாகத்தில் கள் விற்கப்படும்.
அதன்படி பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும், அரசுக்கும், காவல்துறைக்கும் இடையூறு இல்லாமல் கள் விற்பனை செய்யப்படும்.
தமிழ்நாடு கள் இயக்கத்தின் கொங்கு மண்டல அமைப்பாளரும், தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசகருமான பி.கே. ராமசாமி சட்டசபை வளாகத்தில் வரும் 10ம் தேதி காலை 11 மணிக்கு கள் விற்பனை செய்வார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications