ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்
Subscribe to Oneindia Tamil
வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து சுப்பிரமணிய சாமியின் ஜனதா கட்சி் போட்டியிடும் 10 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்,
1. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி- எஸ்.வெங்கட்ராமன்
2. திருத்தணி- ஜே.பாபு
3. விழுப்புரம்- சி.ஆரோக்கியசாமி
4. காட்பாடி- ஏ.வரதராஜன்
5. நாமக்கல்- கே.பழனியப்பன்
6. ஸ்ரீரங்கம்- கே.ஏ.எஸ்.அறிவழகன்
7. மதுரை மத்திய தொகுதி- ஏ.சசிகுமார்
8. மதுரை தெற்கு- என்.எஸ்.ஆர்.சாந்தாராம்
9. மேலூர்- வி.தர்மலிங்கம்
10. குன்னூர்- எம்.ஆல்வாஸ்












Click it and Unblock the Notifications