அரசியல் ஜாம்பவான்கள் ஸ்டாலின், சைதை துரைசாமி மோதும் கொளத்தூர்
சென்னை: கொளத்தூர் தொகுதியில் இரு அரசியல் ஜாம்பவான்கள் மோதுகின்றனர். இங்கு திமுக சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும், அதிமுக சார்பில் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்த சைதை துரைசாமியும் போட்டியிடுகின்றனர்.
கொளத்தூர் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. இங்கிருந்து சட்டசபைக்கு செல்லவிருக்கும் முதல் எம்.எல்.ஏ. யார் என்று மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவின் டி.கே.எஸ். இளங்கோவன் இதே தொகுதியில் 25 ஆயிரம் ஓட்டுகள் பெற்றார். தற்போது இந்த தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடுகிறார்.
கடந்த 1984-ம் ஆண்டில் இருந்தே ஸ்டாலின் முஸ்லீம் மக்கள் அதிகம் உள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில் தான் போட்டியிட்டு வந்தார். இந்த முறை தான் கொளத்தூரை தேர்வு செய்துள்ளார்.
சைதை துரைசாமி சைதாப்பேட்டையில் போட்டியிட்டு ஒரு முறை வெற்றி பெற்றார்.
இன்னும் தேர்தலுக்கு 9 நாடகளே உள்ள நிலையில் தலைவர்கள் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
-
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications