மதுரையில் வாக்கு எண்ணும் மையத்தில் குடிபோதையில் இருந்த எஸ்.ஐ. சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் பணியின் போது போதையில் இருந்த சப் - இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மதுரை ஆண்டாள்புரத்தில் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இங்குதிருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த வாக்குப் பெட்டிகள் இங்கு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான பாதுகாப்பு பணியில் தெப்பக்குளம் எஸ்.ஐ. செல்வம் ஈடுபட்டிருந்தார். அங்கு திடீரென கீரத்துரை இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் ஆய்வு செய்ய வந்தார். அப்போது, பணியின் போது செல்வம் குடிபோதையில் இருந்ததை புருஷோத்தமன் கண்டறிந்தார்.
இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் இது குறித்து மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் எஸ்.ஐ. செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
More From
-
Maridhas Arrest: யூடியூபர் மாரிதாஸ் கைது! மதுரை வீட்டில் குவிந்த சைபர் கிரைம் போலீஸார் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை












Click it and Unblock the Notifications