பாக். இறையாண்மையை அமெரிக்கா மீறியிருக்கக் கூடாது-கிலானி

அபோத்தாபாத்துக்குள் அதிரடியாக நுழைந்து, பாகிஸ்தான் ராணுவ அகாடமிக்கு அருகே வசித்து வந்த பின்லேடனை சுட்டு வீழ்த்தி பாகிஸ்தானை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது அமெரிக்கா.
இந்த அதிர்ச்சியிலிருந்து பாகிஸ்தான் இன்னும் மீளவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவின் செயல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் கிலானி கூறுகையில், பாகிஸ்தானை விட்டு விட்டு அல்லது பாகிஸ்தானைத் தாண்டிப் போய் இதை செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பாகிஸ்தானின் இறையாண்மையை அமெரிக்கா மீறியிருக்கக் கூடாது.
இரு நாடுகளிடையே நிலவி வரும் நல்லுறவை மனதில் கொண்டிருந்தால் அமெரிக்கா இதைச் செய்திருக்காது.
அமெரிக்காவின் செயல் எங்களது நாட்டுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க உளவு மற்றும் பாதுகாப்புத்துறையுடன் நாங்கள் நெருங்கி செயல்பட்டு வரும் நிலையில் அவர்கள் இதுபோல நடந்திருப்பது வருத்தம் தருகிறது என்றார் கிலானி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications