6 ஆண்டுகளுக்கு முன்பே பின்லேடன், ஜவாஹிரி பிரிந்து விட்டனர்-அமெரிக்கா

இதுகுறித்து அந்த செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது...
ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பின்லேடனை விட்டு ஜவாஹிரி பிரிந்து போய் விட்டார். மேலும் பின்லேடனை, ஜவாஹிரி ஓரம் கட்டி வைத்து விட்டார். மேலும் பின்லேடன் இயக்கத்திற்கு நிதி வருகையும் வெகுவாக குறைந்து போனதால், பின்லேடனை அவர் தவிர்க்க ஆரம்பித்து விட்டார்.
1988ம் ஆண்டு அல் கொய்தா அமைப்பை உருவாக்க பின்லேடனுக்கு உதவியாக இருந்தார் ஜவாஹிரி. மேலும் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் அல் கொய்தாவின் தாக்குதல்களை நடத்தியும் வந்தார் என்று அந்த பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி கூறியுள்ளார்.
ஆனால் இதை அமெரிக்க அதிகாரிகள் நம்புவதாக இல்லை. இதுகுறித்து அமெரிக்க தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், அவர்கள் பிரிந்து விட்டார்கள் என்பது நம்பும்படியாகவே இல்லை. அப்படி ஒரு விஷயம் நடந்ததாக எங்களிடம் உளவுத் தகவல் எதுவும் இல்லை.
பின்லேடனுக்கு பல கடுமையான பிரச்சினைகள் இருந்தது உண்மைதான். ஆனால் ஜவாஹிரியும், அவரும் பிரிந்திருந்ததாக எங்களிடம் தகவல் இல்லை. அல் கொய்தா அமைப்புக்குப் பண வருகை வெகுவாக நின்று போனது உண்மைதான் என்றார்.
இருப்பினும் 2005ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்த போதுதான் ஜவாஹிரிக்கும், பின்லேனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த ஆண்டில், ஈராக்கில், ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தவரான அபு முசாப் அல் ஜர்காவி என்பனது தலைமையில் ஈராக் அல் கொய்தா உருவானது. இதன் பிறகுதான் பின்லேடனும், ஜவாஹிரியும் பிரிந்ததாக கூறப்படுகிறது. ஜவாஹிரியால் தனக்கு ஆபத்து நேரிடும் என்று அஞ்சியே அபோத்தாபாத்துக்கு பின்லேன் இடம் பெயர்ந்து வந்ததாகவும் கருதப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications