பாகிஸ்தானையும், அதன் அணு ஆயுதங்களையும் கைப்பற்றுவோம்-தலிபான்
வாஷிங்டன்: பாகிஸ்தானையும், அதன் வசம் உள்ள அணு ஆயுதங்களையும் கைப்பற்றுவதே எங்களது நோக்கம் என்று தலிபான் தீவிரவாத அமைப்பு கூறியுள்ளது.
இதுகுறித்து தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஈசானுல்லா ஈசான் கூறியதாக வால் ஸ்டிரீட் ஜர்னல் இதழ் வெளியிட்டுள்ள செய்தி:
பாகிஸ்தானைத் தாக்குவது எங்களது திட்டமல்ல. மாறாக அதை அப்படியே கைப்பற்றவே விரும்புகிறோம். அதன் வசம் உள்ள அணு ஆயுதங்களை அப்படியே எங்கள் வசம் கொண்டு வர திட்டமிட்டு வருகிறோம்.
பாகிஸ்தான் மட்டுமே அணு ஆயுதங்களை வைத்துள்ள ஒரே முஸ்லீம் நாடு. அந்த நாட்டை நாங்கள் அழிய விட மாட்டோம். மாறாக அந்த நாட்டையும், அதன் அணு ஆயுதங்களையும் சேதம் இல்லாமல் கைப்பற்றி எங்கள் வசம் கொண்டு வருவோம்.
பாகிஸ்தானை நாங்கள் அழிக்கப் போவதாக கூறி பாகிஸ்தானை மிரட்டிப் பணிய வைத்து எங்களுக்கு எதிராக செயல்பட வைக்க அமெரிக்கா முயலுகிறது. ஆனால் நாங்கள்தான் பாகிஸ்தானை உண்மையில் காப்பாற்றத் துடிப்பவர்கள்.
அணுகுண்டுகளை கையில் வைத்திருந்தும், அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணிவது மிகப் பெரிய கேவலம். அதை பாகிஸ்தான் அரசு செய்து கொண்டிருக்கிறது என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications