வயது 74-ஒரு நாளைக்கு 5 முறை...பிரமிக்க வைக்கும் பெர்லுஸ்கோனி!

இத்தாலி பிரதமர் பெர்லுஸ்கோனியின் காதல் லீலைகள் இத்தாலியர்களை விட மற்ற நாட்டவர்களுக்குத்தான் நிறையத் தெரியும். அந்த அளவுக்கு பெர்லுஸ்கோனியின் காதல் களியாட்டங்கள் குறித்த செய்திகள் வராத நாளில்லை.
மிலன் நகருக்கு அருகே உள்ள அவரது பண்ணை வீட்டில் தினசரி பார்ட்டிகள் களை கட்டும். அழகிகள், விபச்சார அழகிகளை கூட்டி வந்து கும்மாளமிட்டு வருவார் பெர்லுஸ்கோனி. அப்படித்தான் 17 வயதேயான கரீமா எல் மஹரோக் என்ற பெல்லி டான்சரை பணம் கொடுத்து கூட்டி வந்து ஆட வைத்து இப்போது வம்பில் சிக்கியுள்ளார், வழக்கில் மாட்டியுள்ளார் பெர்லுஸ்கோனி.
அவரை தனது மிலன் பண்ணை வீட்டுக்கு பணம் கொடுத்து வரவழைத்த பெர்லுஸ்கோனி, தனது கட்சி எம்.பியும், தனது நெருங்கிய தோழியுமான நிக்கோல் மின்னட்டியுடன் ஆட வைத்து வேடிக்கை பார்த்துள்ளார். அப்போது கரீமாவை, மின்னட்டிக்கு உதட்டு முத்தம் கொடுக்கச் செய்து கை கொட்டி ரசித்தாராம்.
இந்த விவகாரம் தற்போது கோர்ட்டுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் பெர்லுஸ்கோனியின் செக்ஸ் திறமை குறித்து அவரது டாக்டர் ஒருவர் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் பெர்லுஸ்கோனிக்கு வயது 74 ஆகிறது. ஆனால் அவரை விட 15 வயது குறைந்தவருக்கு எப்படிப்பட்ட செக்ஸ் ஆர்வம், வேகம் இருக்குமோ அதே அளவில்தான் பெர்லுஸ்கோனியும் உள்ளார். அவரால் ஒரு நாளைக்கு ஐந்து முறை உறவு கொள்ள முடியும். அவருக்கு 60 வயதுக்கும் குறைவு என்று யாராவது சொன்னாலும் கூட நம்பலாம்.அந்த அளவுக்கு 'தெம்பானவர்'தான் பெர்லுஸ்கோனி என்றார் அந்த டாக்டர்.
அவர் சொல்வது மிகையானதல்ல என்றுதான் தோன்றுகிறது. மிலன் பார்ட்டிகளின்போது சில நேரம் 30க்கும் மேற்பட்ட பெண்களுடன் ஜாலியாக இருப்பாராம் பெர்லுஸ்கோனி. அவரது முகத்தில் களைப்பே தெரியாத அளவுக்கு படு ஜாலியாக வலம் வருவாராம் அழகிகளுடன்.
ஆனால் கரீமா எனக்காக வந்து ஆடினார் என்பதெல்லாம் கட்டுக் கதை என்று 'ஒன்றுமே தெரியாத உலகநாதன்' மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார் பெர்லுஸ்கோனி.
இத்தாலிக்காரராச்சே, பைசா கோபுரம் மாதிரி 'சாய்ஞ்சாலும்' விழாமல் தெளிவாகத்தான் இருக்கிறார் பெர்லுஸ்கோனி..!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications