ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு- ஆக. 8க்கு விசாரணை தள்ளிவைப்பு

முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு கோர்ட் உத்தரவிட்டது. இருப்பினும் தான் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறும், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணையில் பங்கேற்கத் தான் தயாராக இருப்பதாகவும் ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதேநேரத்தில் சசிகலாவு்ம், இளவரசியும் சமீபத்தி்ல கோர்ட்டில் நேரில் ஆஜராகினர். அன்றைய தினம் அவர்களிடம் விசாரணை நடத்தப்படவில்லை. மாறாக இன்றைக்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இன்று ஜெயலலிதாவின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுவைப் பரிசீலித்த நீதிபதி மல்லிகார்ஜூனய்யா, விசாரணையை ஆகஸ்ட் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications