பாகிஸ்தானில் இந்திய டிவி சேனல்களுக்குத் திடீர் தடை
இஸ்லாமாபாத்: இந்திய சேனல்களுக்கு பாகிஸ்தானில் தடை விதித்துள்ளனர். 10 சதவீத வெளிநாட்டு சேனல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது அந்த நாட்டு அரசு.
கடந்த 2010 ஆகஸ்ட் 15ம் தேதி முதல் பாகிஸ்தானில் காட்டப்பட்டு வரும் இந்திய சேனல்கள் மற்றும் சேனல்களில் இந்திய சினிமாக்களுக்கு தடைவிதிக்கமாறு, பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்கு ஆணையம், இந்திய சேனல்களை காட்டி வந்த கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு கிடுக்கிபிடி போட்டது.
இந்நிலையில், நேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிர்தவுஸ் அசித் அவான் பேசுகையில், இந்திய டிவி சேனல்களுக்கோ, இந்தியர்கள் பணியாற்றும் சேனல்களுக்கோ பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்கு ஆணையம் ஒளிபரப்பு உரிமை வழங்கவில்லை. சில தனியார் டிவி சேனல்களில் ஒளிபரப்ப உரிமை வழங்கினால், அதற்கு விதிக்கப்படும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். தற்போது 10 சதவீத வெளிநாட்டு நிகழ்ச்சிகளை, இந்நிறுவனங்கள் ஒளிப்பரப்பி வருகின்றன, என்றார்.
பாகிஸ்தானில், 23 தனியார் செயற்கோள் டிவி சேனல்கள், இந்திய நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications