எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீட்டை தமிழர்கள் பார்க்க இலங்கை அரசு தடை

புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியிலுள்ள ஒரு வீட்டில் பிரபாகரன் வசித்து வந்தார். இந்த வீட்டை போர் முடிந்ததாக இலங்கை அரசு அறிவித்த பின்னர் தென் இலங்கையில் வசிக்கும் சிங்களர்கள் திரளாக வந்து பார்வையிட்டு்ச செல்கின்றனர்.
தமிழர் பகுதிகளைப் பார்த்தே அறியாத சிங்கள மக்களுக்கு பிரபாகரன் வீடு உள்ளிட்ட பகுதிகள் பெரும் ஆச்சரியக் குறியீடுகளாக மாறியுள்ளன. பிரபாகரன் கதையைக் கேட்டு கேட்டு அவர்கள் வியப்புடன் வீட்டைப் பார்த்துச் செல்கின்றனர்.
ஆரம்பத்தில் சிங்களர்கள் மட்டுமே வீட்டைப் பார்த்துச் சென்றனர். பின்னர் புதுக்குடியிருப்புப் பகுதியில் மீள் குடியமர்த்தப்பட்ட தமிழர்களும் வீட்டைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சமீபத்தில் தென் இலங்கையைச் சேர்ந்த சிலர் வீட்டைப் பார்த்து விட்டு கேவலமாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே சண்டையாகி விட்டது.
இதையடுத்து தற்போது சிங்களர்கள் மட்டுமே வீட்டைப் பார்க்கலாம். தமிழர்களுக்கு அனுமதி கிடையாது என்று கூறி விட்டனராம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications