திருச்சி இடைத்தேர்தலுக்கு 7 அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழு: ஜெயலலிதா அறிவிப்பு
திருச்சி: திருச்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக 7 அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருச்சி (மேற்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பரஞ்ஜோதிக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக 7 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் விவரம் பின்வருமாறு,
ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.பொருளாளர்-நிதியமைச்சர்),கே.ஏ. செங்கோட்டையன் (தலைமை நிலையச் செயலாளர், வேளாண்மைத் துறை அமைச்சர்), ஆர்.வைத்திலிங்கம் (தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்-வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்),செல்லூர் கே.ராஜு (கூட்டுறவுத்துறை அமைச்சர்), ஆர்.பி.உதயகுமார் (அ.தி.மு.க.மாணவர் அணிச் செயலாளர்- தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்), வி.செந்தில்பாலாஜி (கரூர் மாவட்ட கழகச் செயலாளர்-போக்குவரத்துத் துறை அமைச்சர்), என்.ஆர்.சிவபதி (திருச்சி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்-கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்) ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
திருச்சி தனியார் மதுக்கடைகளில் டாஸ்மாக் 10 ரூபாய் ஸ்டிக்கர்? துணை சபாநாயகர் ஆய்வில் ட்விஸ்ட் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications