தீபாவளியின்போது சென்னையில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்!
டெல்லி: தீபாவளி பண்டிகையின்போது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதால் சென்னை உள்ளிட்ட முக்கிய நகர்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இரு தினங்களுக்கு முன் டெல்லியில் தாக்குதல் நடத்த 5 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிபொருட்கள், டெட்டனேட்டர்களுடன் காரில் வந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படைகளின் கண்காணிப்பு காரணமாக அந்த காரை ஹரியாணா மாநிலம் அம்பாலா கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தின் வெளியே விட்டுவிட்டு தப்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தக் காரை போலீசார் கைப்பற்றியதால் டெல்லியில் நடத்தப்பட இருந்த மிகப்பெரிய தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
இந் நிலையில் தீபாவளியின்போது டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய நகர்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்,
இதையடுத்து வழிபாட்டுத் தலங்கள், மார்க்கெட், விமான நிலையங்கள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் கூடும் மற்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications