நெல்லை மாவட்டத்தில் மழை நீடிப்பு- அணைகள் வேகமாக நிரம்புகின்றன
Subscribe to Oneindia Tamil
நெல்லை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் பரவலமாக மழை பெய்து வருகிறது. கடந்த 15 நாட்களாக பெய்து வரும் மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குளங்களும் நிரம்புகின்றன. நேற்று இரவு பாபநாசம் மலை பகுதியில் பெய்த மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன.
பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 65.70 அடியாக இருந்தது. இன்று இந்த அணை மேலும் 5.5 அடி உயர்ந்து 71.25 அடியாக அதிகரித்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதே போல் நேற்று 83.73 அடியாக இருந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 93.90 அடியாகவும், 38.80 அடியாக இருந்த மணிமுத்தாறு அணை 41.25 அடியாகவும் உயர்ந்துள்ளது.
More From
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications