டெல்லிக்குப் போகாமல் மதுரை பண்ணை வீட்டில் ஹாயாக ரெஸ்ட் எடுக்கும் அழகிரி!
Subscribe to Oneindia Tamil

முதலில் அழகிரியும் டெல்லிக்குப் போயிருப்பதாக தகவல்கள் கூறின. ஆனால் அவர் டெல்லிக்கே போகாமல் மதுரையிலேயே தங்கியிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
ஸ்டாலின் தலைமையில் திமுக முன்னணித் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் அழகிரி மட்டும் போகாமல் பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருவதால் திமுக வட்டாரம் சலசலப்படைந்துள்ளது. ஆனால் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்காமல் போனதால் அழகிரியும் பெரும் வருத்தமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஸ்டாலினை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்க்கவே அழகிரி டெல்லி போகவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications