ஜார்க்கண்டில் சரக்கு, பயணிகள் ரயில்கள் மோதல்: 4 பேர் பலி, 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதிக் கொண்டதில் 4 பேர் பலியாகினர், 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.
அசாம் மாநிலத்தின் திப்ருகாரில் இருந்து டெல்லி நோக்கி சென்ற சரக்கு ரயிலும், பிரம்மபுத்ரா எக்ஸ்பிரஸ் ரயிலும் ஜார்க்கண்ட் மாநிலம் சாகெப்கன்ஞ் மாவட்டத்தின் கான்பூரா ரயில் நிலையத்தில் மோதிக் கொண்டன. இதில் பிரம்மபுத்ரா ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர், 5 பேர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக ரயில்வேத் துறை செய்தித் தொடர்பாளர் அனில் சாக்சேனா தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
More From
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications