சசி ஆதரவாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஜெ. கல்தா!
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி: அதிமுக திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,
திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருக்கும் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. அப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் சுதா கே.பரமசிவன் நியமிக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரான நயினார் நாகேந்திரன் சசிகலா ஆதரவாளர் என்பதாலே அவர் வகித்து வந்த பதவி பறிக்கப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரரத்தில் கூறப்படுகின்றது.
More From
-
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி! -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
Gautami: அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி, பாமக போட்ட பிச்சை! சி.வி.சண்முகம் காட்டம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications