இந்தோனேசியாவின் அசே பகுதியில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
ஜகார்த்தா: பூகம்ப நாடான இந்தோனேசியாவின் அசே மாகாணத்தில் புதன்கிழமை அதிகாலையில் 71. ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் திரும்பப் பெறப்பட்டது.
அசே மாகாணத்தின் மெலுபோ என்ற இடத்திற்கு தென் மேற்கே, பூமிக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டது.
பந்தா அசே மற்றும் சுற்றுப் பகுதி மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர். அசே பகுதியின் கடலோரப் பகுதி மக்கள் பூகம்பத்தை உணர்ந்தனர். கடுமையான கடல் காற்றையும் அவர்கள் பார்த்துப் பயந்தனர்.
பூகம்பத்தால் ஏற்பட்ட சேத விவரம் தெரியவில்லை. கடலோரப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பூகம்பத்தைத் தொடர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்தனர். உலீ லியூ என்ற பகுதியில் வசித்து வந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.
More From
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications