நில அபகரிப்பு வழக்கு: எதியூரப்பா முன் ஜாமீன் மனு மீது இன்று விசராணை
பெங்களூர்: நில அபகரிப்பு வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் சேமண்ணா ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றன.
ரவி கிருஷ்ணாரெட்டி என்பவர் கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் சோமண்ணா ஆகியோருக்கு எதிராக நில மோசடி புகார் கொடுத்தார்.
அந்த புகாரில், சோமண்ணா பெங்களூர் கெங்கேரி ஹோப்லியில் உள்ள நாகதேவனஹல்லியில் 22 குண்டா நிலத்தை அபகரித்து தனது மனைவி சைலஜா நடத்தும் கல்வி நிறுவனத்திற்கு பயன்படுத்திக் கொண்டார். அவர் நிலத்தை அபகரிதத் போது எதியூரப்பா தான் முதல்வராக இருந்தார். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது குறித்து லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் எதியூரப்பா, சோமண்ணா மற்றும் அவரது மனைவி ஆகியோர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி விசாரணையை 17ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார்.
ஏற்கனவே இன்னொரு வழக்கில் எதியூரப்பா கைதாகி சிறைக்கச் சென்று ஜாமீனில் வெளியே உள்ளது குறிப்படத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications