கலப்பட தயிர்- நெல்லை பால் கம்பெனி, மேலாளர்கள் மீது வழக்கு
நெல்லை: பாளையில் கலப்பட தயிர் தயாரித்த பால் கம்பெனி மற்றும் அதன் மேலாளர்கள் 2 பேர் மீது நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சி உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் பாளை-திருச்செந்தூர் சாலையில் உள்ள ஒரு தனியார் பால் கம்பெனி விற்பனை செய்யும் பாக்கெட் தயிரியின் தரம் குறித்து திடீர் சோதனை நடத்தினார். அந்த பால் கம்பெனி விற்பனை செய்த தயிர் மாதிரி எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பினார்.
அப்போது தயிரில் கொழுப்பு மற்றும் கொழுப்புச்சத்து அல்லாத பிற சத்துகள் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தயிர் பாக்கெட்டுகள் மீது குறிப்பிடப்பட வேண்டிய சத்து விபரம் அச்சிடப்படவில்லை. எனவே கலப்பட தயிர் விற்பனை செய்த டெய்ரி மேலாளர் காஜா முகைதீன், அதை தயாரித்த பால் கம்பெனி, ப்ளான்ட் மேலாளர் ராஜா மதனகோபாலன் ஆகியோர் மீது உணவு கலப்பட தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர சென்னை உணவு கலப்பட தடை சட்ட இயக்குனருக்கு உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் பரிந்துரை செய்தார்.
இதற்கான அனுமதி கிடைத்ததை அந்த பால் கம்பெனி மற்றும் அதன் மேலாளர்கள் 2 பேர் மீது நெல்லை நீதிமன்ற நடுவர் மன்றம் எண் 1ல் உணவு கலப்பட தடை சட்டத்தின்கீழ் குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications