மா.செ. கூட்டம், உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டுகிறது திமுக
சென்னை: மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டங்களை பிப்ரவரி 2ம் தேதி கூட்டியுள்ளது திமுக.
இதுதொடர்பாக கட்சி பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 2.2.2012 வியாழக்கிழமை மாலை 4 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
கழக அமைப்புகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் அமைப்பு முறை தொடர்பான சட்டதிட்டத் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தலும், புதுப்பித்தலும் ஆகியவை குறித்து விவாதிக்கப்படுகிறது.
உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்களும், மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளது.
திமுகவில் கனிமொழிக்குப் புதிய பதவி கொடுக்கப்படும் என்று பேச்சு அடிபடுகிறது. அதுகுறித்து முக்கியமாக விவாதிக்கவே இந்தக் கூட்டம் என்று கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் கனிமொழிக்குப் பதவி தருவதற்கு ஒப்புதல் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications