பிராமணர்களை இழிவுபடுத்தும் கருணாநிதியை கைது செய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை
திண்டுக்கல்: பிராமணவர்களை இழிவுபடுத்தும் திமுக தலைவர் கருணாநிதியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இகு குறித்து இந்து மக்கள் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் தர்மராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது சாதியை சொல்லி இழிவுபடுத்தும் செயல். அதே போல அச்சுறுத்தும் செயலாகும்.
இவர் ஏற்கனவே பல்வேறு காலகட்டங்களில் பிராமணர் சமூகம் குறித்து இழிவாகவும், அவதூறாகவும் பேசியும், எழுதியும், அறிக்கை வெளியிடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப்படி மத உணர்வை புண்படுத்துவது, குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்துவது ஆகியவை தண்டனைக்குரியதாகும். சாதிக்கு எதிராக பேசியதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications