"கிங்பிஷர் ஏர்லைன்ஸை மூடும் பேச்சுக்கே இடமில்லை'' - நிர்வாகம் அறிவிப்பு

விஜய் மல்லையாவுக்கு சொந்தமான 'கிங் பிஷர்' விமான நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கிவிள்ளது. விமானிகளுக்கு சம்பளம் வழங்குவதிலும் சிக்கல் எழுந்து, அவர்கள் வேலைக்கு வருவதில்லை. இதையடுத்து 'கிங் பிஷர்' விமான நிறுவனம் மூடப்பட்டு விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் இதை அந்த நிறுவனம் மறுத்துள்ளது. இது குறித்து அந்த நிறுவன துணைத் தலைவர் பிரகாஷ் மிர்புரி கூறுகையில், "வங்கிக் கணக்குகள் முடக்கத்தை ரத்து செய்வது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப்படுகிறது. இதனால் சகஜ நிலை திரும்பி விட முடியும். ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுவிடும்'' என்றார்.
ஆனால், பணிக்கு திரும்பாவிட்டால், விமான நிறுவனத்தை மூடப்போவதாக தங்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையின்போது தலைமை செயல் அதிகாரி சஞ்சய் அகர்வால் எச்சரித்துள்ளதாக விமானிகள் தெரிவித்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications