சென்னையில் ஒரே வீட்டில் சிக்கிய ரூ. 7 கோடி- ஹவாலாவா அல்லது சங்கரன்கோவில் பணமா?
சென்னை: சென்னையில் ஒரு வீட்டில் ரூ. 7 கோடி அளவுக்கு மூட்டை மூட்டையாக பணம் சிக்கியுள்ளது. இந்தப் பணம் ஹவாலா பணமா அல்லது சங்கரன்கோவிலுக்கு அனுப்பப்படவிருந்த பணமா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
சென்னை தில்லை கங்கா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடிக்கடி ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல்கள் வந்தன. இதையடுத்து போலீஸார் நேற்று இரவு அதிரடி சோதனையில் இறங்கினர். அப்போது அந்த வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் ரூ. 7 கோடி பணம் சோதனையில் சிக்கியது.
இதையடுத்து வீட்டின் உரிமையாளர் நாகராஜனை போலீஸார் பிடித்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
இது ஹவாலா பணமா என்று போலீஸாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இருப்பினும் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்படவிருந்த பணமாகவும் இது இருக்கலாம் என்ற புதிய சந்தேகமும் எழுந்துள்ளது.
ஒரே வீட்டில் ரூ. 7 கோடி அளவுக்குப் பணம் குவியலாக சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications