நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான சாத்தியம் இல்லை என்கிறார் சரத்யாதவ்!
லக்னோ: நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்று ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்குத் தயாராகுமாறு தமது கட்சியினருக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் உத்தரவிட்டிருந்தார்.
இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத்யாதவ் கூறியுள்ளதாவது:
நாடாளுமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக இப்போது கருத்து எதுவும் தெரிவிக்க இயலாது. அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தலை உடனே சந்தித்தால் இதன் பாதிப்புகள் இருக்கும் என்று அக்கட்சிக்குத் தெரியும். இடைத்தேர்தல் தொடர்பாக முலாயம் எப்படிக் கூறினார் என்பது அவருக்குத்தான் தெரியும்.
லோக்பால் மசோதாவைப் பொறுத்தவரையில் கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துகள் உண்டு. இதுபற்றி விவாதித்தே இறுதி முடிவெடுக்க முடியும்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications