டாஸ்மாக் கடைகளில் 'சரக்கு' விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை- அரசு மறுப்பு

சட்டசபையில், பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பேசிய சிபிஎம் உறுப்பினர் செளந்தரராஜன், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் இவ்வளவு பாட்டில்கள் விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சரியல்ல, இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என்றார்
இதற்கு பதிலளித்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்,டாஸ்மாக் கடைகளில் கட்டாயம் இத்தனை பாட்டில்கள் விற்பனை செய்ய வேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஒவ்வொரு கடையிலும் சராசரியாக எவ்வளவு விற்பனையாகும் என்று கணக்கு உள்ளது. அந்த விற்பனை அளவு குறைந்தால், தவறு நடக்கிறது என்று அர்த்தம்.
எனவே, அந்த அளவு குறையாமல் விற்பனை செய்ய வேண்டும் என்று மட்டுமே வாய்மொழியாக கூறப்பட்டுள்ளது. கள்ளச் சாராயம், போலி மது பாட்டில்கள், வெளி மாநிலங்களில் இருந்து வரி செலுத்தாமல் கடத்தி வரப்படும் சரக்குகள், நமது கடைகளுக்குள் நுழைந்து விடக் கூடாது என்பதற்காகவே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மற்றபடி, கூடுதலாக விற்பனை செய்து சாதனை படைக்க வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றார்.
மகாவீரர் ஜெயந்தி-டாஸ்மாக் கடைகள் மூடல்:
இந் நிலையில் இன்று மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மற்றும் இறைச்சி கடைகள் மூடப்பட்டுள்ளன.
-
717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக! -
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் அடுத்த நாள் பணியில் இருக்க முடியாது.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications