கோடையிலும் குற்றாலத்தில் கொட்டும் நீர்- குளுமையில் திளைக்கும் சுற்றுலா பயணிகள்
Subscribe to Oneindia Tamil

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் சீசன் களை கட்டும். இந்த 3 மாதங்களில் சுமார் 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருவர். சீசன் முடிந்த பின்னர் செப்டம்பர் முதல் ஜனவரி வரை சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் களை கட்டுவது வழக்கம்.
கடந்த ஆண்டு முழுவதும் இங்கு சீசன் களை கட்டியிருந்தது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அருவியி்ல் தண்ணீர் வரத்தின்றி பாறைகள் மட்டுமே காட்சியளித்தன.
கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் மட்டும் பலத்த மழை பெய்து வந்ததால் இன்று அதிகாலை முதல் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்தொடங்கியுள்ளது. அருவியில் தண்ணீர் வருவதை அறிந்த சுற்றுலா பயணிகள் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தை போக்க அருவியில் குளிக்க படையெடுத்து வருகின்றனர்.
More From
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications