சங்கரன்கோவில்-சென்னை நேரடி பஸ்: முத்துச்செல்வியின் கோரிக்கையை உடனே ஏற்ற ஜெ.

தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பேசிய சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. முத்துசெல்வி சங்கரன்கோவிலில் இருந்து சென்னைக்கு நேரடியாக பேருந்து விடப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில்,
கடந்த திமுக ஆட்சியில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு புதிய பேருந்துகள் வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது முதல்வர் ஜெயலலிதா 473 புதிய பேருந்துகளை வழங்கியுள்ளார். மேலும் 100 பேருந்துகளுக்கு பாடி கூண்டு கட்டுவதற்கும் உத்தரவிட்டுள்ளார். எனவே, சங்கரன்கோவிலில் இருந்து சென்னைக்கு நேரடியாக பேருந்து விடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.
அப்போது ஜெயலலிதா எழுந்து, சங்கரன்கோவிலில் இருந்து சென்னைக்கு நேரடியாக பேருந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுப்பினர் முத்துசெல்விக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
உடனே முத்துசெல்வி கூறுகையில், கேட்டதை உடனே கொடுக்கும் அம்மாவிற்கு சங்கரன்கோவில் தொகுதி மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications