கோவை வேளாண் பல்கலையில் மெஷினில் துப்பட்டா சிக்கி ஆய்வு மாணவி பலி
கோவை: வேளாண் பல்கலைக்கழக ஆய்வகத்தில் இருந்தபோது துப்பட்டா தாவரங்கள் அரைக்கும் மெஷினில் சிக்கியதில் மாணவி ஒருவர் பலியானார்.
நேபாள் தலைநகர் காத்மாண்டுவைச் சேர்நதவர் சி. ஸ்ரீஜனா(27). கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மண் அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். அவர் கடந்த 3ம் தேதி இரவு ஆய்வகத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு தாவரங்களை அரைக்கும் மெஷின் ஓடிக் கொண்டிருந்தது. ஆய்வில் மூழ்கிய அவர் தனது துப்பட்டா மெஷினில் சிக்கியதைக் கவனிக்கவில்லை. துப்பட்டா சிக்கியதில் கழுத்து நெறிபட்டு அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இது குறித்து உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்தனர். ஸ்ரீஜனா எப்பொழுதுமே தனியாக ஆய்வகத்தில் ஆய்வில் ஈடுபடும் பழக்கம் உடையவர் என்பதால் இது கொலையாக இருக்க முடியாது என்று போலீசார் உறுதி செய்தனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications