மாடுகள் விஷம் வைத்து கொலை-இரு கிராமங்களிடையே மோதல் அபாயம்
நாங்குநேரி: நாங்குநேரி அருகே மஞ்சன்குளத்தில் மாடுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதால் இரு கிராமங்களிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
மஞ்சன்குளத்தில் மாடு வளர்ப்பவர்கள், அதை இளையநேரி காட்டுபகுதியில் மேய விடுவது வழக்கம். இதுபோல் மேய்ச்சலுககு சென்ற நல்லக்கண்ணு, சங்கரம்மாள், லட்சுமி ஆகியோரது பசு மாடுகள் அங்கு இறந்து கிடந்தன. இதையறிந்த உரிமையாளர்கள் அங்கு சென்று பார்த்தபோது மாடுகள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
மாடுகள் இறந்து போனதற்கு பெரும்பத்தை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மஞ்சன்குளத்து மக்களின் கருத்து. இதையடுத்து அந்த ஊர் கிராம மக்கள் ஒன்று திரண்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் போலீசார் அங்கு விரைந்து சென்று மஞ்சன்குளத்து பொதுமக்களை சமாதானம் செய்தனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications