விஜயகாந்த் ஆர்ப்பாட்டத்தில் தீக்குளிக்க முயன்ற இளைஞர்!
Subscribe to Oneindia Tamil

இந்தப் போராட்டத்தின்போது மின் கட்டண உயர்வை வாபஸ் வாங்க கூறி தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மின் கட்டணம், பஸ் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் பங்கேற்று பேசினார்.
அப்போது தேமுதிக தொண்டர் ஒருவர் மின்கட்டண உயர்வை வாபஸ் வாங்கு என்று கோஷமிட்டபடி மேடையில் ஏறினார். கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் கலெக்டர் அலுவலகம் அருகே பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் தேமுதிகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications