இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டுகிறது
Subscribe to Oneindia Tamil

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தற்போது மொத்தம் 2629 கிளைகளைக் கொண்டிருக்கிறது. மேலும் 400 கிளைகளை நாடு முழுவதும் தொடங்க இருக்கிறது.
பன்னாட்டு மற்றும் உள் நாட்டு வர்த்தக வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இளநிலை அதிகாரிகள் மற்றும் சிறப்பு பிரிவுகளுக்கான அதிகாரிகள் என பல்வேறு தரப்பில் கூடுதலாக 3,500 பேரை பணியமர்த்தவும் ஓவர்சீஸ் வங்கி திட்டமிட்டுள்ளது.
இதேபோல் நிர்வாக வசதிக்காக ஒன்பது மண்டல அலுவலகங்களை தொடங்க உள்ளது..
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தமது இரண்டாவது கிளையையும் இந்தியன் ஓவர்சீஸ் துவக்குகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications