அமெரிக்காவில் செட்டிலாக வேண்டும்...1 கோடி இந்திய இளைஞர்களின் கனவு!
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவில் குடியேறுவது குறித்து கால்,அப் என்ற அமைப்பு 151 நாடுகளை சேர்ந்தவர்களிடம் ஆய்வு நடத்தியது. அதில், உலகின் மொத்த இளைஞர்களில் 15 விழுக்காடு அதாவது 64 கோடி பேர் வெளிநாடுகளில் குடியேற விருப்பம் தெரிவித்தனர். குறிப்பாக, அமெரிக்காவில் குடியேற அதிகமானோர் விரும்புகின்றனர்.
அமெரிக்காவில் குடியேற அதிகபட்சமாக சீனர்கள் 2.2 கோடி பேர், 1.5 கோடி நைஜீரியர்கள், 1 கோடி இந்தியர்கள் விருப்பம் தெரிவித்தனர். பிரேசில், வங்கதேச நாட்டவர்களும்கூட அமெரிக்காவில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்ததாக இங்கிலாந்ந்து, கனடா, பிரான்ஸ் மற்றும் சவூதி அரேபியாவில் செட்டிலாகும் கனவும் இளைஞர் சமூகத்திடம் இருப்பதும் கருத்துக் கணிப்பில் தெரியவந்தது.
More From
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications