நாஸ்காம் அமைப்பின் புதிய தலைவராக டி.சி.எஸ். சந்திரசேகரன் நாளை பொறுப்பேற்கிறார்
Subscribe to Oneindia Tamil

என்.ஐ.ஐ.டி.யின் நிறுவனரான தற்போதைய தலைவர் ராஜேந்திர பவாரின் பதவிக் காலம் முடிவடைகிறது. இதனால் துணைத் தலைவராக உள்ள சந்திரசேகரன் 2012-2013ம் ஆண்டுக்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தகவல் தொழில்நுட்பத்துறையும் அவுட்சோர்சிங் துறையும் மிகுந்த சவால்களை எதிர்கொண்டிருக்கும் தருணத்தில் சந்திரசேகரன் பதவியேற்க உள்ளார். குறிப்பாக இந்தியாவுக்கு அவுட்சோர்சிங் கொடுப்பதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில் அவரது பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
இதற்கான முறையான அறிவிப்பு நாளை மாலை வெளியாக உள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications