சாய்பாபா கோவிலுக்கு 1.5 கிலோ தங்க மணி, 900 கிராம் தங்க குடம் காணிக்கை கொடுத்த 2 பக்தர்கள்
Subscribe to Oneindia Tamil
ஷீரடி: ஷீரடி சாய் பாபா கோவிலுக்கு பக்தர்கள் இருவர் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க மணியும், தங்கக் குடமும் காணிக்கையாக அளித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவில் உலக பிரசித்தி பெற்றது. அந்த கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் காணிக்கை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் டெல்லியைச் சேர்நத் சாய் பாபா பக்தர் ஒருவர் 1.5 கிலோ தங்க மணி காணிக்கையாக அளித்துள்ளார். மேலும் மும்பையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 900 கிராம் எடையுள்ள தங்க குடம் ஒன்றை காணிக்கையாக கொடுத்துள்ளார். இந்த மணி மற்றும் குடத்தின் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும். இந்த தகவலை கோவில் வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 5 ஆண்டுகளில் சாய் பாபா கோவிலுக்கு காணிக்கையாக 280 கிலோ தங்கம், 3,000 கிலோ வெள்ளி மற்றும் ரூ.3 கோடி மதிப்புள்ள வைரக்கற்கள் கிடைத்துள்ளன.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications