அலகாபாத்தில் குண்டுவெடிப்பு- 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

அலகாபாத்: உ.பி. மாநிலம் அலகாபாத் நகரில் நாட்டு வெடிகுண்டு வெடித்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.

கரேலி என்ற இடத்தில் இந்த சம்பவம் இன்று பிற்பகலுக்கு மேல் நடந்தது. அங்குள்ள ஒரு குப்பைத் தொட்டியில் குண்டு கிடந்ததாக கூறப்படுகிறது.

குப்பை பொறுக்குவோர் அந்த இடத்திற்குச் சென்றபோது குண்டுவெடித்துள்ளது. கொல்லப்பட்ட 5 பேரில் இருவர் குழந்தைகள் ஆவர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+