சங்மா மீது செமகடுப்பில் சோனியா-சந்திக்க மறுத்தார்

நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தல் புயலானது மெல்ல மெல்ல மையம் கொண்டிருக்கிறது. கிழக்குக் கடற்கரை மாநிலங்களான தமிழகம் மற்றும் ஒடிசா முதல்வர்கள் உருவாக்கி வைத்த இந்த புயலானது நாட்டின் மையப்பகுதிகளை ஊடுருவி டெல்லியை மையம் கொண்டிருக்கிறது. இந்தப் புயலானது சூறாவளியாக டெல்லி அரசியல் உருவெடுத்து வருகிறது.
இந்நிலையில் எந்த சோனியா அந்நியர் என்று முழக்கம் எழுப்பி காங்கிரசிலிருந்து சங்மா வெளியேறி வந்தாரோ அதே சோனியா உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திக்க சங்மா முயற்சித்தார்.
ஆனால் தம்மை அன்னியர் என்று கூறிய சரத்பவாரை மன்னித்து ஏற்று அமைச்சர் பதவி வழங்கிய சோனியா இன்னும் செம கடுப்பில் சங்மா மீதுதான் இருக்கிறார்.
சோனியாவை சந்திக்க சங்மா அனுமதி கேட்டிருந்த நிலையில் அவரை சந்திக்க மறுத்துவிட்டார் சோனியா. சோனியாவால் நிராகரிக்கப்பட்ட வேட்பாளராக இருக்கும் சங்மாவை மற்றக் கட்சிகள் எப்படிப் பார்க்கின்றன என்பது ஓரிரண்டு நாட்களில் தெரியவரும்.
இதனிடையே சங்மா இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத்தை நேரில் சந்தித்து தமக்கு ஆதரவு கேட்டார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications