இன்னொரு சத்யம் பாணி மோசடி..ரீபோக் முன்னாள் எம்.டி. மீது ரூ.8,700 கோடி மோசடி புகார்!

டெல்லியை அடுத்த குர்கான் காவல்நிலையத்தில் ரீபோக் நிறுவனம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், முன்னாள் எம்.டி. சுபீந்தர் சிங் பிரேம் மற்றும் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி விஷ்ணு பகத் ஆகியோர் நிறுவன தயாரிப்புகளை திருடிக் கொண்டு போய் ரகசிய கிடங்குகளில் பதுக்கி வைத்து பல ஆயிரம் கோடி மோசடி செய்தனர் என்பது புகார்.
கடந்த மார்ச் மாதம் பக்த் பணிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரீபோக் நிறுவனம் சார்பில் நிதிப் பிரிவு இயக்குநர் சஹீம் பதாத் புகார் மனு கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து குர்கான் போலீசார் விசாரணை நடத்தி சுபீந்தர் சிங்கும் மற்றும் பகத் செய்த மோசடிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் ரீபோக் நிறுவன தயாரிப்புகளைத் திருடி பதுக்கி வைக்க 4 குடோன்களை வாடகைக்கு வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்படி திருடப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்துக் கொண்டு இவர்கள் தனியாக சப்ளை செய்து பல ஆயிரம் கோடி லாபம் பார்த்ததும் தெரியவந்துள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications