நட்சத்திர ஓட்டலை தீவிரவாதிகள் தாக்கினால் எதிர்கொள்வது எப்படி? நள்ளிரவில் ஒத்திகை
சென்னை: நட்சத்திர ஹோட்டலை இலக்கு வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அதை முறியடிப்பது எப்படி என்பது குறித்து சென்னையில் நேற்று நள்ளிரவு ஒத்திகை நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
அண்ணாசாலையில்...
சென்னை அண்ணாசாலையில் கயாத் நட்சத்திர ஹோட்டலில் நேற்று 11 மணியளவில்திடீரென தீவிரவாதிகள் நுழைந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை தேசிய பாதுகாப்புப் படை வீரர்களும் சென்னை நகர கமாண்டோ படையினரும் எதிர்த்து சண்டையிடுவதாகவும் தகவல் பரவியது.. ஆனால் சம்பவ இடத்துக்கு பத்திரிகையாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. 100க்கும் மேற்பட்ட சென்னை நகர போலீசாரும் இதில் இணைந்து கொண்டதால் பெரும்பரபரபு ஏற்பட்டது.
ஆனால் நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கான ஒத்திகை இது என தெரியவந்தது.
மும்பையில் கடல் வழியாக ஊடுவி நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைப் போல் சென்னைக்கும் ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த ஒத்திகை நடத்தப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
சென்னை நகர் மற்றும் கடற்பரப்பில் அடிக்கடி இத்தகைய தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் பரபரப்பை உருவாக்கி வருகிறது.
-
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications