பிளஸ்டூ மாணவர் தேர்ச்சியில் 27வது ஆண்டாக விருதுநகரே முதலிடம்!

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மாணவர் தேர்ச்சியில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்தது. அந்த மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 94.68 சதவீத மாணவ, மாணவியர் பாஸ் ஆகியுள்ளனர். தொடர்ந்து 27வது ஆண்டாக விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் இருந்து வருவது சாதனையாகும்.
2வது இடத்தில் தூத்துக்குடியும், 3வது இடத்தில் ஈரோடும், 4வது இடத்தில் மதுரையம், 5வது இடத்தில் நெல்லையும் உள்ளன.
தலைநகர் சென்னைக்கு தேர்ச்சி வரிசையில், 11வது இடமே கிடைத்துள்ளது. கடைசி இடத்தில் அரியலூர் மாவட்டம் உள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் தேர்ச்சி அடைந்தோர் எண்ணிக்கை விவரம்:
விருதுநகர் - 94.68
தூத்துக்குடி -94.62
ஈரோடு - 93.35
மதுரை - 93.32
திருநெல்வேலி-93.11
கோவை -91.46
நாமக்கல் - 90.97
கரூர் -90.80
திருப்பூர் - 90.80
சிவகங்கை- 90.58
சென்னை - 90.40
ராமநாதபுரம் - 90.28
தஞ்சை -90.28
தேனி -90.20
கன்னியாகுமரி- 89.46
திண்டுக்கல் -88.36
திருச்சி -87.67
காஞ்சீபுரம் - 85.53
சேலம் - 84.01
புதுக்கோட்டை- 83.56
நாகப்பட்டினம் - 83.37
ஊட்டி -82.87
பெரம்பலூர் - 82.78
திருவள்ளூர் - 81.37
கடலூர் - 81.25
திருவாரூர் - 80.98
தருமபுரி -80.97
வேலூர் - 79.97
திருவண்ணாமலை - 77.58
விழுப்புரம் -77.23
கிருஷ்ணகிரி - 76.99
அரியலூர் - 72.81
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications