ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிபதியின் எச்சரிக்கையையும் மீறி ஆஜராக சசிகலா

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கானது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதியின் கேள்விகளுக்கு ஜெயலலிதா பதிலளித்துவிட்டார். ஆனால் பல மாதங்களாக நீண்ட இழுத்தடிப்புடனேயே சசிகலா பதில் அளித்து வருகிறார்.
ஜூன் முதல்வாரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் சசிகலாவால் ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக மருத்துவர் சான்றிதழ்களை தாக்கல் செய்யுமாறு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா வலியுறுத்தியிருந்தார். மேலும் இன்றைய விசாரணையின் போது சசிகலா கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் இன்றைய விசாரணையில் சசிகலா ஆஜராகவில்லை. இதில் நீதிபதி மல்லிகார்ஜூனையா கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications