தூத்துக்குடியில் பரோட்டா சாப்பிட்ட 8ம் வகுப்பு மாணவி பலி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பரோட்டா சாப்பிட்ட 13 வயது பள்ளி மாணவி மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சுந்தரராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். அவரது மகள் பிரியா (எ) சிவப்பிரியா(13). அவர் அங்குள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 20ம் தேதி சிவப்பரியா அவரது பெற்றோர்களிடம் பரோட்டா வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். மகள் ஆசைப்பட்டு கேட்பதால் அவர்களும் பரோட்டா வாங்கிக் கொடுத்துள்ளனர்.
அதை சிவப்பிரியா ஆசையாக சாப்பிட்டுள்ளார். பரோட்டா சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென உடநலக்குறைவு ஏற்பட்டது. அடுத்து சில நிமிடங்களில் அவர் இறந்து போனார்.
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், சிவப்பிரியாவுக்கு கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தொண்டையில் ஒரு ஆபரேஷன் செய்யப்பட்டது என்றும், அதனால் பரோட்டா சாப்பிடும்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்து இருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications