ஹிட்லர் வச்சிருந்த காரை இப்போ யார் வச்சிருக்கான்னு தெரியுமா...?
Subscribe to Oneindia Tamil

அந்தக் காரை வாங்கியவர் பெயர் பெட் டெபிஸ். நியூ ஜெர்சியைச் சேர்ந்த ஒரு கார் டீலர். இவர் ஒரு பழைய மெர்சிடிஸ் காரை பெரும் விலை கொடுத்து வாங்கினார். அந்தக் காரை வாங்கிய பிறகுதான் அது ஹிட்லர் பயன்படுத்திய கார் என்று அவருக்குத் தெரிய வந்துள்ளது.
இந்தக் கார் 1942ம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகும். ஹிட்லருக்காகவே இதை பிரத்யேகமாக வடிவமைத்தனராம். இந்தக் கார் உண்மையிலேயே ஹிட்லர் பயன்படுத்திய கார்தான் என்பதை மெர்சிடிஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஹிட்லர் பயன்படுத்திய காரை தான் வாங்கியிருப்பதை உணர்ந்து பெட் டெபிஸ் ஆச்சரியமடைந்துள்ளார். இந்தக் காரை பத்திரமாக பாதுகாக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1.80 லட்சம் டாலருக்கு இந்தக் காரை விலைக்கு வாங்கினார் பெட் டெபிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications