திருப்பதி அரசு மருத்துவமனையில் 11 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து மரணம்- பதற்றம்
திருப்பதி : திருப்பதி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 11 குழந்தைகள் திடீரென மரணமடைந்ததால் பெற்றோர் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பதி ருயோ அரசு குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 11 குழந்தைகள் அடுத்தடுத்து திடீரென இறந்தன. இதனால் அக்குழந்தைகளின் பெற்றோர்கள் இறந்த குழந்தைகளின் சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெற்றோர்களுடன் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்குதேசம் ஆகிய கட்சியினருடம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வந்த 11 குழந்தைகளே உயிரிழந்தது என்பது அரசு மருத்துவமனையின் கருத்து. ஆனால் அரசு மருத்துவமனையின் அலட்சியமே 11 குழந்தைகளின் மரணத்துக்கு காரணம் என்று பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக விசாராணை நடத்த முதல்வர் கிரண்குமார் ரெட்டி உட்த்தரவிட்டுளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications